Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    May 2014
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr   Jun »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 2nd, 2014

சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 12

21.3 சிறந்த உடல்நலத்தைப் பேண உதவுகின்ற உளநல – சமூக உதவிகள் 1 சுகநல உத்தியோகத்தர்கள் இலங்கையில் பல்வேறுபட்ட நிலைகளில் சலரோகச் சிகிச்சை முறைக்கான உதவிசெய்யும் உத்தியோகத்தர்கள் உள்ளனர்.    2.கல்வி பிள்ளையின் மிகக் கட்டுப்பாடான நோய் நிலைமை பிள்ளையின் நுண்ணறிவையோ பாடசாலைப் பெறுபேறுகளையோ பாதிக்கக் கூடாது. சலரோகம் என்பது பாடசாலையில் ஒழுங்கற்ற வரவுக்கு ஒரு காரணமல்ல   பெற்றோர்களுக்கான உபயோகமான அறிவுரைகள். அவசர நிலைமைகளில் உங்களைத் தொடர்புகொள்ளும் விதத்தைப் பாடசாலைக்கு தெரிவியுங்கள். சலரோகம் பிள்ளையின் கல்வியியல் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
இலங்கையின் கரையோரங்கள் கடலில் புதைகின்றதா??

இறுதியாகக் கிடைத்த பல்வேறு தகவல்களின் படி சுற்றாடல் வேகமாக வெப்பமடைந்து வருவதனால், கடல்நீர் ஆண்டுதோறும் 3 – 10mm  வரை உயர்ந்து வருவதாகவும்,  நிலத்தடி நீர் அதிகமாக உறுஞ்சி எடுத்துப் பாவிக்கப்படுவதால் நீர்மட்டம் ஆண்டுதோறும் 6 – 100mm  என்ற வேகத்தில் அமிழ்ந்து வருவதாகவும் கண்டறிப்பட்டிருக்கின்றது. இதனால் இலங்கையின் உயரம் குறைவான கரையோரப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு சுற்றாடல் வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும், நிலத்தடி நீர் மேலதிகமாக […]

Posted in செய்திகள், No Comments »
பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோரின் கவனிப்பிலேயே!

“குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வம் அருளப் பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போல பேண வேண்டியது அவர்களின் கடப்பாடாகும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையை எப்போதும் கண்காணிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏற்ற ஆபத்துக்களற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். தற்காலத்தில் குழந்தை மருத்துவ விடுதிகளில், தவறுதலாக நச்சுப் பதார்த்தங்களை உட்கொண்டு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில்  காணப்படுகின்றது. பெற்றோரிடம் அல்லது […]

Posted in கட்டுரைகள், No Comments »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com