Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2017
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jun   Aug »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July, 2017

“மஞ்சள் எச்சரிக்கை” பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோல் மஞ்சள் நிறமடைதல் அச்சுறுக்கை!

புதிதாய் பிறந்த குழந்தையானது, பொதுவாக இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும். ஆனால் சில காரணங்களால் அவர்களின் தோல் சாதாரண இளஞ்சிவப்பு நிறத்தைவிட வேறு நிறங்களாக மாற்றமடையலாம். அதிகளவு மெலனின் (Melanin) எனப்படும் நிறப்பொருள் தோலில் இயற்கையாகவே காணப்படின் ( உதாரணம் ஆபிரிக்க குழந்தைகள்) அவர்கள் கடும் நிறம் ( Dark complexion) உள்ளவர்களாக இருப்பார்கள் தோலில் பிளிறூபின் (Bilirubin)  எனப்படும் மஞ்சள் பதார்த்தம் படியுமானால் தோல் மஞ்சள் நிறமடையும். இந்த நிலையைப் பற்றி கீழ் வரும் பந்திகளில் விளக்கப்பட்டுள்ளது. […]

Posted in கட்டுரைகள், Comments Off on “மஞ்சள் எச்சரிக்கை” பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோல் மஞ்சள் நிறமடைதல் அச்சுறுக்கை!
“ஆஸ்த்மா” அல்லலுறும் சிறுவர்களைப் பாதுகாத்தல்

சிறுவர்களில் காணப்படும் மிகப் பொதுவான நாள்பட்ட நோயாக இழுப்பு வருத்தம் (அஸ்மா) காணப்படுகிறது. அநேகமான பெற்றோருடைய கவலை ‘ஏன் அடிக்கடி எம் பிள்ளைக்கு இழுப்பு வருகிறது எப்படி இதை வராமல்தடுக்கலாம்? இழுப்பை முற்றாக மாற்ற முடியுமா?” என்பனவாகும். உலகில் சிறுவர்களைப் பொறுத்தவரையில் பதினொரு பேரில் ஒருவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுவதுடன் நீண்டநாள்களுக்கு மருந்தும் தேவைப்படுகிறது. லண்டனில் சாதாரண வகுப்பு ஒன்றில் மூன்றில் ஒரு சிறுவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுகிறது. இலங்கையில் 5 தொடக்கம் 1 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் […]

Posted in கட்டுரைகள், Comments Off on “ஆஸ்த்மா” அல்லலுறும் சிறுவர்களைப் பாதுகாத்தல்
Christian Medical College Team in Jaffna

Health professionals in the Northern Province were recently beneficiaries of a visit by a team consisting of three doctors and a senior nurse from the Christian Medical College, Vellore, India who conducted symposia and training. The team consisted of Prof.Nihal Thomas, Dr.Riddhi Dasgupta and a senior diabetic nurse and educator Mrs.S.Bharathi from the Dept. of […]

Posted in செய்திகள், Comments Off on Christian Medical College Team in Jaffna
நீரிழிவும் உணவு வகைகளும்

வகை ஒன்று இவவ்வார ஆக்கவெளி நீரிழிவும் உணவு வகைகளும் என்ற தலைப்பின் கீழான பார்வையாக அமையவுள்ளது. நீரிழிவுநோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறை பற்றி அறிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேளையும் ஏதாவது ஒன்று வீதம் காலை 6 மணி ஆவாரம் பஞ்சாங்கத் தேநீர் -120 மில்லி லீற்றர் ஆவரசம்பூ, தண்டு, இலை, வேர், காய் இவற்றைநிழலில் உலர்த்தி இருவல் நெருவலாக இடித்து தேயிலைத் தூள் போல் வெந்நீரில் ஊறவைத்துசாயம் இறக்கி […]

Posted in சிந்தனைக்கு, Comments Off on நீரிழிவும் உணவு வகைகளும்
Vellore Team Training Programme
Posted in Sildeshow, படங்கள், Comments Off on Vellore Team Training Programme
நீரிழிவு நோயாளர்களும் பாதப் பராமரிப்பும்

நீரிழிவுநோயாளர்களுக்கு விசேட பாத பராமரிப்பின் தேவைப்பாடு நீரிழிவு நோயாளர்களின் பாதங்களுக்கான குருதியோட்டம் குறைவாக இடம்பெறுவதால் சிறுகாயம் ஏற்பட்டாலும் கூட அவை மாறாத நிலமை ஏற்ப்படலாம். நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் பாதங்கள் மரத்துப் போகின்றன. பாதங்களில் ஏற்படும் காயங்கள் தொடர்பில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. பாதங்களின் உணர்திறன் குறைவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் காலில் வெட்டுக் காயங்களும் கீறல் காயங்களும் ஏற்படுதல் கொப்புளம் சேற்றுப்புண் எரிகாயம், பாதங்களின் தேவையற்றதான இடங்களிலும் காயங்கள் ஏற்படுதல் நகம் வெட்டும் போது தோலில் வெட்டுக்காயம், […]

Posted in சிந்தனைக்கு, Comments Off on நீரிழிவு நோயாளர்களும் பாதப் பராமரிப்பும்
உயிர் காக்கும் குருதிக் கொடை

குருதிவகைகள் தொடர்பான கருத்தியலை வரலாற்றில் முதன்முதலில் பதிவு செய்த விஞ்ஞானி கார்ல் லான்ஸ்ரைனர் ஆவார். உலக சுகாதார நிறுவனம் இவருடைய பிறந்ததினத்தை அதாவது ஆனிமாதம் பதினான்காம் திகதியை உலக குருதிக்கொடையாளர் தினமாக அறிவித்துள்ளதுடன் வருடம்தோறும் அத்தினத்தை உலக குருதிக் கொடையாளர் தினமாகக் கடைப்பிடித்தும் வருகின்றது. அந்த வகையிலே நடப்பாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் குருதிக்கொடை சார்விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் பொருட்டும் “குருதித்தானம் இன்றும் என்றும்” என்னும் தொனிப்பொருளின் கீழாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த […]

Posted in சிந்தனைக்கு, Comments Off on உயிர் காக்கும் குருதிக் கொடை
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com