Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

முட்டை ஒர் உன்னதமான உணவு

முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகின்றது. குருதி அமுக்கம், இருதயநோய், நீரிழிவுநோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள்வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம் பெறவேண்டும். சுகதேகியாக இருப்பவர்களும், சிறுவர்களும் அதிகவு முட்டைகளை உணவிலே […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
பயற்றம் ரொட்டி

தேவையான பொருட்கள் பயற்றம்மா  ½ Kg லீக்ஸ்  100g கோவா  100g கரட்  100g முருங்கை இலை  100g சண்டி இலை  100g வெங்காயம்  100g பச்சை மிளகாய்  50g உப்பு  தேவையானளவு கடுகு, சீரகம்  சிறிதளவு தண்ணீர்  தேவையானளவு எண்ணெய்  (நல்லெண்ணைய்)  சிறிதளவு செய்முறை பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும், பின்னர் கரட், லீக்ஸ், கோவா, முருங்கை இலை, சண்டி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் பயற்றம்மா […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
கதம்ப இட்லி

தேவையான பொருட்கள் உழுத்தம் பருப்பு – ½ சுண்டு கடலைப்பருப்பு – ½ சுண்டு வெள்ளை போஞ்சி – 10 பச்சை போஞ்சி – 10 கரட் – பாதி கத்தரிக்காய் – பாதி வெங்காயம், பூடு – 5 சிறிதளவு உப்பு தயிர்( புளித்தது) செய்முறை உழுந்து, கடலைப்பருப்பபை ஊறவைத்து, உழுத்தம் பருப்பை நன்றாக அரைத்துப் பின் கடலைப் பருப்பை் போட்டு அரைத்து, உப்பையும் சேர்த்து, வெட்டிய போஞ்சி வகையையும், வெங்காயம், பூடு, தயிர், கத்தரிக்காய், […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
கௌபீ பிட்டு

யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு கௌபீ பிட்டு தேவையான பொருட்கள் கௌபீ  மா வறுத்தது 125கிராம் தேங்காய்ப்பூ தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை தரமான கௌபீயை எடுத்து சுத்தமாக்கி வறுத்து ( அதிகம் வறுக்கக் கூடாது) அரைத்து மாவை நன்றாக அரித்து அதில் 125 கிராம் அளவில் எடுத்து சாதாரண அரிசிமா பிட்டு செய்வது போல கொதிநீர் விட்டு, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
“இவாபம்” (Evaapam) சிற்றுண்டி (சைவம்)

எமது சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு தேவையான பொருட்கள் முளைக்கீரை – 100 கிராம் கடலை – 100 கிராம் பயறு – 100 கிராம் போஞ்சி – 100 கிராம் கரட் – 100 கிராம் தக்காளி – 100 கிராம் வெண்டிக்காய் – 100 கிராம் அப்பிள் – 1 வெங்காயம் – 100 கிராம் உள்ளி, புளி – 50 கிராம் மிளகு,சீரகம், வெந்தயம் சிறிதளவு உழுந்துமா – 250 கிராம் ஏனையவை […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
கோபம் வரும்போது தன்னை அடக்குபவனே உண்மையான பலசாலி

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆவான். கோபம் தன்னையே அழித்துவிடும். மனித தத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்குப் பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்குத் தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. கோபம் வரும் போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
நீரிழிவு ஓரிழிவு இல்லை!

ஆடி அடங்கிய ஆவியின் அறிவுரை ஆரிவன் பேர்சொல்லாத பேயனெண்டு நினைக்கிறியள் காரியம் முடிஞ்செனக்குக் கனகாலம் ஆச்சுதப்பா சூரியனும் சுட்டெரிக்கும் சுடுகாடு வீடெனக்கு வீரியமோ குறையவில்லை விளம்புகிறேன் என் கதையை …… ஆடென்ன மாடென்ன அவசரத்திற்கடுததவீட்டுப் பேடென்ன பெரியகடை இறாலென்ன அவிச்ச கரு வாடென்ன வதக்கியதைக் கள்ளோடு சேர்த்தடிக்க கேடென்று தோணவில்லை கெட்ழிஞ்சு போனனப்பா! எண்ணையிலே மிதக்காத எதையும் நான் தொட்டதில்லை வெண்ணெய் இறைச்சியுடன் போத்தலையும் விட்டதில்லை திண்ணையிலே இருந்து ஊர்வம்பளந்த தொழில் தவிர கண்ணைத் திறந்து ஒரு […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
பயிற்றம் ரொட்டி

தேவையான பொருட்கள் பயற்றம்மா, லீக்ஸ், கோவா, கரட் பயற்றம்மா – ½ Kg லீக்ஸ் – 100g கோவா – 100g கரட் – 100g முருங்கை இலை – 100g சண்டி இலை – 100g வெங்காயம் – 100g பச்சை மிளகாய் – 50g உப்பு – தேவையானளவு கடுகு, சீரகம் – சிறிதளவு தண்ணீர் – தேவையானளவு எண்ணெய்(நல்லெண்ணைய்) – சிறிதளவு செய்முறை பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும். பின்னர் கரட், லீக்ஸ், […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
சோயாக் கூழ்

தேவையான பொருட்கள் சோயாமீற் – 100 கிராம் கோவா – 100 கிராம் கரட் – 100 கிராம் போஞ்சி – 100 கிராம் தக்காளி – 100 கிராம் முருங்கைக்கீரை – 100 கிராம் உப்பு – தேவையான அளவு தேசிப்புளி – 4.மே கரண்டி மிளகு – 1மே. கரண்டி நற்சீரகம் – 1மே. கரண்டி உள்ளி – 1மே. கரண்டி தண்ணீர் – 4 கப் செய்முறை கோவா, கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு, […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கான ஒரு வழிகாட்டி

இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கான ஒரு வழிகாட்டி Tamil Translation Dr.S.Kinthusha Diabetic Centre JTH

Posted in சிந்தனைக்கு, No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com