வாழைத்தண்டு பானம்
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு சாறு ( வடித்தது) | 100ml |
பப்பாளிப்பழ சாறு | 200ml |
பாகற்காய் சாறு | 50ml |
மாதுளம்பழச் சாறு | ½ கப் |
ஐஸ்கட்டி | தேவையான அளவு |
இனிப்பூட்டி | தேவையான அளவு |
செய்முறை
வாழைத்தண்டை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். பப்பாளிப்பழம்,
பாகற்காய், மாதுளம் பழம் என்பவற்றை தனித்தனியாக சாறாக்கிக் கொள்ளவும்.
பின்பு இவை எல்லாவற்றையும் Blender இல் அடித்து எடுக்கவும் எடுத்த
சாற்றுக்குள் ஐஸ்கட்டி இட்டு பரிமாறவும். தேவையானால் இனிப்பூட்டி
சேர்க்கலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.பவித்திரா ஸ்ரீரங்கநாதன்
Posted in சிந்தனைக்கு