பறுவதம் (சிற்றுண்டி)
கீழ்வரும் மாவொன்றில் ஏனையவற்றை தாச்சியிலிட்டு வதம் செய்து சிற்றுண்டியாக்குதல்.
| தேவையான பொருட்கள் | அளவு |
| பயறு மா | 205 கிராம் |
| அப்பிள் குறுணி | சிறிதளவு |
| கொய்யா குறுணி | சிறிதளவு |
| சீரகம் பொடி | சிறிதளவு |
| உழுந்து மா | தேவையானளவு |
| கடலை அல்லது மா அரைத்த மா | தேவையானளவு |
| பருப்பு மா | தேவையானளவு |
| உள்ளி குறுணி | சொற்பம் |
| வெங்காயம் நறுக்கியது | சிறிதளவு |
| மிளகாய் குறுணி | சிறிதளவு |
| வெந்தயம் பொடி | சொற்பம் |
| கரட் குறுணி | சிறிதளவு |
| நல்லெண்ணெய் | சிறிதளவு |
மாலை நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.
பாடசாலைக்கு கொண்டு செல்லக்கூடிய உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.கே.எஸ்.சிவஞானராஜா
Posted in சிந்தனைக்கு


