ஃபிஸ் (Fish) கட்லட்
செய்முறை
ஒரு சட்டியில் எண்ணெய்யை கொதிக்க விடல். ப.மிளகாய், இஞ்சி என்பவற்றை மிக்ஸியில் அரைத்தல். ஆவித்த உருளைக்கிழங்கு, அவித்த மீன், வெங்காயம், மஞ்சள் தூள், அரைத்த கலவை, உப்பு என்பவற்றை சேர்த்து மிக்ஸ் பண்ணவும், பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டவும். வேறு சட்டியில் முட்டையை விட்டு அடிக்கவும். பின்பு வட்டமாக உருட்டிய உருண்டையை எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
உருளைக்கிழங்கு | 205 கிராம் |
மீன் | 200 கிராம் |
பச்சை மிளகாய் | 05 |
இஞ்சி | ஒரு துண்டு |
வெங்காயம் | 200 கிராம் |
மஞ்சள் தூள் | 2 கரண்டி |
உப்பு | தேவையான அளவு |
முட்டை | 2 |
நல்லெண்ணெய் | ½போத்தல் |
மாலை தேனீருடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.சண்முகராசா கிருத்திகா
Posted in சிந்தனைக்கு