செய்முறை
துருவிய பீற்றூட்டையும் கரட்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு சூடாக்கவும்,பின் தேவையான அளவு எள்ளை வறுத்து சூடாக்கிய கலவையுடன் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணையையும் சேர்த்து தேவையான அளவு சீனி, உப்பு, சிறிதளவு ஏலக்காய் பொடியையும் சேர்த்துச் சூடாக்கி கிளவும், பின் நல்லெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மட்டப்படுத்தி பின் வெட்டி எடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
பீற்றுட் | தேவையான அளவு |
கரட் | தேவையான அளவு |
எள் | தேவையான அளவு |
சீனி (sugar free) | தேவையான அளவு |
உப்பு, ஏலக்காய் பொடி | தேவையான அளவு |
நல்லெண்ணெய் | தேவையான அளவு |
குழந்தைகள் நொறுக்கு தீனி கேட்டு அடம்பிடிக்கும் சமயங்களில் இவ் உணவை
தயாரித்துக் கொடுங்கள்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – முத்தைய்யா பாலராஜா (மு.பாலராஜா)