வாகனத்தை மெதுவாகச் செலுத்துங்கள், விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வாகனத்தின் வேகத்தை அதிகரித்து சில நிமிடங்களை சேமிக்க நினைக்கும் நீங்கள் பல நாட்கள் படுக்கையில் இருக்க நேரிடும் விபத்துக்களைப் பற்றி நினைப்பதிலையோ?
எவ்வளவு மெதுவாக வாகனத்தை செலுத்துகின்றீர்களோ அவ்வளவு விபத்துக்களையோ அல்லது விபத்தின் தீவிரத்தன்மையையோ குறைத்துக் கொள்ளலாம்.
சிந்தியுங்கள்!!, செயற்படுங்கள் !!
Posted in சிந்தனைக்கு