இணைப்பு 2
இரத்த வெல்லச் சுட்டியும் உணவுவகையும்
குறைவான சுட்டி
பார்லி, பச்சைப் பயறு, ஜாம், முட்டை, கொழுப்பு குறைந்த ஐஸ்கறீம், பிஸ்கட்டுகள், ஸ்பொஞ்ச்கேக், சிவப்பு அவரை, ஓட்ஸ், அரிசித்தவிடு, பாஸ்டா (கோதுமை) நூடில்ஸ், மக்கரோணி, தோசை, இட்லி, சோயா அவரை, அவரை, பட்டர் பீன், கடலை, பச்சை பட்டாணி, வற்றாளங் கிழங்கு, கேரட், இனிப்புச்சோளம்.
இடைத்தரமான சுட்டி
வெள்ளைப் பாண், தவிட்டரிசி, பாஸ்மதி அரிசி, பிட்டு, பருப்பு, பச்சைப்பயறு, அவித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், முழு ஆடைப்பால்மாவில் செய்த ஐஸ்கிறீம், தேன், மாம்பழம், பப்பாசிப்பழம், வாழைப்பழம், அன்னாசிப்பழம், ரேயிசின்.
உயர் சுட்டி
மசித்த உருளைக்கிழங்கு, அவித்த வெள்ளை அரிசி, தொதல், வத்தகைப்பழம், பேரீச்சை, மிகப்பழுத்த இடைத்தரமான சுட்டி பழங்கள்