Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



கலப்பு புரத லட்டு

செய்முறை

மேலே கூறப்பட்ட எல்லா மாவகைகளையும் அரித்து கலந்து உப்புத்தூள் தேங்காய்பூ, ஏலக்காய்தூள், சேர்க்கவும். பின் பால் மாவுடன் சுவையூட்டியையும் சேர்த்து சுடுநீரில் கரைத்து கலவை மாவுடன் சேர்த்து குழைத்து உருண்டைகளாக்கிப் பரிமாறவும்.

முறைகட்டிய பயறு மா தயாரிப்பதற்கு பயறை 10 மணித்தியாலம் ஊறவிட்டு பின் 10 – 12 மணித்தியாலம் முளைக்க வைத்து ( தட்டில் பரவி மூடி வைக்கவும்) பின் தோலை நீக்கி கழுவிய பின் வெயிலில் 2 – 3 நாட்கள் காய விடவும்.

 

முளைகட்டிய பயறு (வறுத்தது) மா 100 கிராம்
வறுத்து தோல் நீக்கிய உழுத்தம்மா 100 கிராம்
வறுத்து தோல் நீக்கிய சோயா அவரைமா 100 கிராம்
வறுத்து தோல் நீக்கிய கௌபி மா 100 கிராம்
வறுத்து அரைத்த கொள்ளுமா 50 கிராம்
தேய்காய்ப்பூ 75 கிராம்
ஏலக்காய் தூள் தேவையானளவு
சுடுநீர் அல்லது பால்மா ( பசுப்பால் பாவிக்கலாம்) தேவையானளவு
சுவையூட்டி தேவைக்கேற்ப

 

 

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி சறோஜினிதேவி சண்முகநாதன்

Posted in சிந்தனைக்கு
« புரத பிஸ்கட்
தானியரம் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com