மசாலாப்பால்
செய்முறை
உழுந்தை வறுத்து திரித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு சிறிதளவு நீர் விட்டு கரைக்கவும். பசுப்பாலை நன்கு கொதிக்க விட்டு கொதித்த பின் அதனுள் உழுத்தம்மா கலவை, ஏலக்காய் என்பவற்றை சேர்த்து கலக்கவும். தேவையெனின் சுவையூட்டி சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்
| பசுப்பால் | ½போத்தல் |
| உழுத்தம்மா | 250 கிராம் |
| ஏலக்காய் | சிறிதளவு |
| சுவையூட்டி | தேவைக்கேற்ப |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி லோகராணி இராசேந்திரம்
Posted in சிந்தனைக்கு


