Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



முருங்கையிலை தேநீர்

செய்முறை

முருங்கையிலை, சிறுகுறிஞ்சா இலை என்பவற்றை வெயிலில் உலர்த்தி பின் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். நெல்லிக்காய் வற்றலையும் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இந்தக்கலவையில் 3 தேக்கரண்டி எடுத்து ஒரு தம்ளர் சுடுநீரில் சில நிமிடம் ஊறவிட்டு வடிகட்டி எடுக்கவும். வடித்த தேநீரில் தேவைப்படின் இஞ்சி சேர்க்கலாம். இனிப்பு தேவையானால் சுவையூட்டி சேர்க்கலாம். அல்லது தேநீரில் சிறிதளவு எலும்மிச்சம்பழச்சாறும் உப்பும்
சேர்த்து சூடாகவோ குளிராகவோ அருந்தலாம். தேவையானால் பால் சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கையிலைத்தூள் (உலர்ந்தது) 100 கிரம்
நெல்லிக்காய் வற்றல் 25 கிராம்
சிறு குறிஞ்சா இலைத்தூள் ( உலர்ந்தது) 50 கிராம்
உப்பு தேவையானளவு
எலும்பிச்சம்பழச்சாறு தேவையானளவு
இஞ்சி தேவையானளவு
பால் ½ லீற்றர்
சுடுநீர் தேவையானளவு
சுவையூட்டி தேவையானளவு

 

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி நகுலேஸ்வரி இராமச்சந்திரன்

Posted in சிந்தனைக்கு
« மதம் ஒரு மருத்துவப் பெருஞ்சுடர்
மசாலாப்பால் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com