சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள புதிய உணவு வகைகளைக் கண்டறிவதற்காக நடாத்ப்பட்ட சமையல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சைவ உணவு வகை தயாரிப்பு-
முதலாவது இடம்– பாவற்காய் சத்துக் கூழினைத் தயாரித்த திருமதி. எம். மகேஸ்வரி
இரண்டாம் இடம்– பாசிப்பயறு, உழுந்து பயற்றம்மாவடை, உழுந்து உப்புமா ஆகியவற்றினைத் தயாரித்த திருமதி.கிருபனா பிறேம்குமார்
மூன்றாம் இடம்– பலாக்காய்ப் பிரட்டல் தயாரித்த திருமதி.வ.வேல்சிவானாதன், பயிற்றம் தாளிசக் கலவை தயாரித்த திருமதி. எஸ். கீதநந்தினி
ஆறுதல் பரிசு பெறுவோர்–
புரதக் குண்டுத் தோசை – ஜோய் சத்தியராஜன்
சத்தான கேசரி – எம். பால்ராஜ்
சோளன் பச்சடி – எம். மகேஸ்வரி
கோஸ்தக்காளித் தோசை – பவானுஜா, பாஸ்கரன்
பீற்றூட் லட்டு – பவானுஜா, பாஸ்கரன்
உமாபதி, பருவதம், பல்லவி – சிற்றம்பலம் சிவஞானராஜா
அசைவ உணவு வகை தயாரிப்பு-
முதலாவது இடம்- போஷாக்கு சத்து மாவினைத் தயாரித்த புண்ணியராஜா சிவசக்தி
இரண்டாம் இடம்- முட்டை மடிப்பு தயாரித்த எஸ்.கஸ்தூரிகா
மூன்றாம் இடம்- முட்டை வெதுப்பியை தயாரித்த எம். பால்ராஜ்
ஆறுதல் பரிசு பெறுவோர்-
இறால் சுருள் – G. சந்திரகுமார்
இறால் தட்டை வடை-
பலாக்காய் பிரட்டல் – A.வேல் சிவநாதன்
வெண்டி கட்லட் – ஜோய் சத்தியராஜன்
அப்பிள் கேக் – ரி. சிவானந்தராணி
கௌபி தட்டை – ரி. சிவானந்தராணி
முட்டை போண்டா – S. யோகம்மா
கடலைமா பிட்டு – ரி. சிவானந்தராணி
மீன் கட்லட்- S. யோகம்மா
இவ்வாறாக சமையல் போட்டியில் முதலாம் இடத்திற்கு ரூபா 10,000.00, இரண்டாம் இடத்திற்கு 7,000.00 ரூபாவும் மூன்றாம் இடத்திற்கு 5,000.00 ரூபா பணப்பரிசில்களும் மற்றும் சான்றிதல்களும் வழங்கப்படும். இவ் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற உணவு வகைகளில் தயாரிப்பு முறைகள் புத்தகமாக வெளியிடப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.