Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



மாபெரும் சமையல் போட்டி முடிவுகள் -2014

சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள புதிய உணவு வகைகளைக் கண்டறிவதற்காக நடாத்ப்பட்ட சமையல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சைவ உணவு வகை தயாரிப்பு-

முதலாவது இடம்–  பாவற்காய் சத்துக் கூழினைத் தயாரித்த திருமதி. எம். மகேஸ்வரி

இரண்டாம் இடம்– பாசிப்பயறு, உழுந்து பயற்றம்மாவடை, உழுந்து உப்புமா ஆகியவற்றினைத் தயாரித்த திருமதி.கிருபனா பிறேம்குமார்

மூன்றாம் இடம்–  பலாக்காய்ப் பிரட்டல் தயாரித்த திருமதி.வ.வேல்சிவானாதன், பயிற்றம் தாளிசக் கலவை தயாரித்த திருமதி. எஸ். கீதநந்தினி

ஆறுதல் பரிசு பெறுவோர்–

புரதக் குண்டுத் தோசை – ஜோய் சத்தியராஜன்

சத்தான கேசரி – எம். பால்ராஜ்

சோளன் பச்சடி – எம். மகேஸ்வரி

கோஸ்தக்காளித் தோசை – பவானுஜா, பாஸ்கரன்

பீற்றூட் லட்டு – பவானுஜா, பாஸ்கரன்

உமாபதி, பருவதம், பல்லவி – சிற்றம்பலம் சிவஞானராஜா

 

அசைவ உணவு வகை தயாரிப்பு-

முதலாவது இடம்- போஷாக்கு சத்து மாவினைத் தயாரித்த புண்ணியராஜா சிவசக்தி

இரண்டாம் இடம்- முட்டை மடிப்பு தயாரித்த எஸ்.கஸ்தூரிகா

மூன்றாம் இடம்- முட்டை வெதுப்பியை தயாரித்த எம். பால்ராஜ்

ஆறுதல் பரிசு பெறுவோர்-

இறால் சுருள் – G. சந்திரகுமார்

இறால் தட்டை வடை-

பலாக்காய் பிரட்டல் – A.வேல் சிவநாதன்

வெண்டி கட்லட் – ஜோய் சத்தியராஜன்

அப்பிள் கேக் – ரி. சிவானந்தராணி

கௌபி தட்டை – ரி. சிவானந்தராணி

முட்டை போண்டா – S. யோகம்மா

கடலைமா பிட்டு – ரி. சிவானந்தராணி

மீன் கட்லட்- S. யோகம்மா

 

இவ்வாறாக சமையல் போட்டியில் முதலாம் இடத்திற்கு ரூபா 10,000.00, இரண்டாம் இடத்திற்கு 7,000.00 ரூபாவும் மூன்றாம் இடத்திற்கு 5,000.00 ரூபா பணப்பரிசில்களும் மற்றும் சான்றிதல்களும் வழங்கப்படும். இவ் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற உணவு வகைகளில் தயாரிப்பு முறைகள் புத்தகமாக வெளியிடப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

[Show slideshow]
dsc02365
dsc02371
dsc02372
dsc02373
dsc02374
dsc02375
dsc02376
dsc02377
dsc02379
dsc02380
dsc02381
dsc02382_-_copy
dsc02383_-_copy
dsc02384_-_copy
dsc02385_-_copy
dsc02388_-_copy
dsc02389_-_copy
dsc02390_-_copy
dsc02391_-_copy
dsc02392_-_copy
dsc02426
dsc02452
dsc02453
dsc02454
dsc02455
dsc02464_-_copy
dsc02487_-_copy
dsc02495_-_copy
dsc02513
dsc02534
dsc02535_-_copy
dsc02537_-_copy
dsc02539_-_copy
dsc02541_-_copy
dsc02542
dsc02545_-_copy
dsc02547_-_copy
dsc02549_-_copy
dsc02550_-_copy
dsc02552_-_copy
dsc02553_-_copy
dsc02554_-_copy
dsc02555_-_copy
dsc02556_-_copy
dsc02557_-_copy
dsc02558_-_copy
dsc02559_-_copy
dsc02571_-_copy
dsc02572_-_copy
dsc02573_-_copy
1 2 ►

Posted in செய்திகள்
« ஜெலி மீன்களின் தாக்கத்தை தடுப்பது எப்படி?
சமையல் போட்டி 2014 »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com