Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



முதியோர் சுகத்தை நோக்கிய வெற்றி
  1. உடல் நலம்( Physical Health)
    • ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை (Regular medical checkup)
    • நோய்களுக்கான போதியளவும், பொருத்தமானதுமான சிகிச்சை ( Adcquate and appropriatc trcatment for discascs)
    • போதியளவு போசாக்கு (Adcquate Nutrition)
    • நல்ல தனிநபர், சுற்றாடல் சுத்தம் ( Good personal, environmental hugiene)
    • போதியளவு ஓய்வும் நித்திரையும் அளித்தல் ( Adcquate rest and sleep)
    • நாளாந்தம் செயற்பாடுகளுக்கு உதவுதல் ( Assisting for daily activities)
  2. உடற்தொழிற்பாடுகள் (Physiological Functions)
    • உயிர்ப்பான, உயிர்ப்பற்ற அப்பியாசங்கள் ( Active, passive exercises)
    • தினமும் நடத்தல் ( Regular walk home work)
    • வெளி, உள் விளையாட்டுக்களில் பங்கு பெறல் (Outdoor, indoor games)
    • வீட்டு வேலைகளில் பங்குபெறல் ( Engaging)
    • தனக்கு பழக்கமான வேலைகளில் ஈடுபடத் தூண்டுதல் ( encourage the work which used to them)
    • உடல் அங்கவீனமுற்றோருக்கு புனருத்தாரண உதவியளித்தல் ( Rehabili tation measircs to disableed)
  3. உளநலம் (Psycho logical health)
    • பயன் தரும் தொடர்பாடல் திறனை உபயோகித்தல் ( Using effective communication skill)
    • பெயர் கூறி அழைத்தல் ( Call the name)
    • கவனமாக செவிமடுத்தல்( Careful listening)
    • பார்வையாளரை /  விருந்தினரை அறிமுகம் செய்தல் ( Introducing the visitors)
    • மெதுவாகவும் தெளிவாகவும் கதைத்தல் ( Talking slowly and clearly)
    • கேள்விகளை கேட்டு சந்தேகங்களைத் தீர்க்க ஊக்குவித்தல் ( Encourage to ask qucstions and clear the doubts)
    • நாள், நேரம் என்பவற்றைத் தினமும் அறிமுகம் செய்தல் ( Introduce daily the date and time)
    • பார்வையாளரை அனுமதித்தல் ( Allowing visitors)
    • சிகிச்சை பெறுபேறுகளை விளக்கல் ( Explain the treatment results)
    • நோயாளியுடன் நிற்க யாரையாவது ஒழுங்குபடத்தி தனிமையைப் போக்குதல் ( Alleviate lonliness by allowing a bystander)
    • வாசிப்பு பழக்கம் இருப்பின் ( பத்திரிகை, கதைப்பத்தகம் ) வழங்குதல். ( Provide paper, story books if having reading habit)
    • கட்புல, கேட்டல் சாதனங்களை வழங்கி உதவுதல் (Provide audio visual aids)
    • பொழுது போக்கு வசதிகளைக் குழுக்களாக ஏற்படுத்திக் கொடுத்தல் ( Make group rectreatioal facilities)
    • நல்ல செயல்களை செய்து முடித்தால் பராட்டிக் கௌரவித்தல் ( Appre ciation when performing good activities)
    • கண்ணாடி, கேட்கும் கருவிகள் பெற உதவுதல் ( Helping to get spectacles and audio aids
  4. சமூக செயற்பாடுகள் ( Social activities)
    • சமூகச் செயற்பாடுகளுக்கு ஊக்குவித்தல் ( பிறந்த நாள், கூட்டம்) Encourage to celebrate birthday meeting)
    • சமய நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தி உதவுதல் ( Arranging spirtual activities)
    • சிநேகிதரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல் ( Make opportunity to meet friends)
    • தொலைக்காட்சி, தொலைபேசிக்கான வழியை ஏற்படுத்தல் ( TV, Phone Facilities)
    • சுதந்திரமாக நடமாட அனுமதி அளித்தல் ( Allowing to independence)
    • பகுதி நேர வேலை முடியுமாயின் ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் ( Arrange part time job)
    • ஒழுங்கான புற்றுநோய்  பரிசோதனை
    • யோகப் பயிற்சி
    • புனருத்தாரண சேவை ( யோகாப் பயிற்சி, தொழில் பயிற்சி)
    • உணவு ஊட்டல் சாதனங்கள் பயிற்சி ( குழாய் மூலம்)
    • ஊசி மருந்து போடும் பயிற்சி ( இன்சுலின்)
  5. விபத்துக்கள் ஏற்படாது தடுத்தல் ( Prevent From accidents)
    • விழுதல் ( Fall )
    • நிலம் வழுக்காது பேணுதல் ( Floor safe)
    • நீர் தேங்காது பேணுதல் ( Stagnation of water)
    • நடக்கும் தடி ( Walking stick)
    • ஒருவரை உதவிக்கு விட்டு நடக்க உதவுதல் ( Assist to walk with the help)
    • பதிவான கட்டில் ( Low bed)
    • அளவான இறுக்கான செருப்பு ( குதி தவிர்ந்த)
    • கண்ணாடி அணிய தூண்டுதல் ( Encourage to wear glass)
    • மருந்து எடுத்திருந்தால்  ( Security if in medicine)
    •  சூட்டு புண், எரிகாயம் ( Sealds and burns) என்பவற்றில் இருந்து பாதுகாத்தல்
    • நீரின் சூடு சரிபார்த்தல்
    • மின்சாரம் – பாதுகாப்பு / கவனம்
    • நஞ்சுட் கொள்ளலைத் தடுத்தல் ( Avoid poisoning)
    • நச்சுப் பொருட்களை தூர / எட்டாது வைத்தல்
    • சிவப்பு லேபல் போட்டு தனித்தனியாக அல்லது கலக்காது வைத்தல்
    • சுகாதார போதனை ( Health Education)
    • ஒழுங்கான உடற் பரிசோதனை
    • ஒழுங்கான கேட்டல், பார்வை, பற்கள், பரிசோதனை
  6.  பொருளாதார வளங்கள் ( Economic Resources)
    • உடல் நிலைக்கு ஏற்ப பகுதிநேர வேலை.
    • வேலை செய்து இளைப்பாறியவர் ஓய்வூதியம் பெற ஒழுங்கு படுத்தல்

 

செல்வி.வ.ரஜீலாதேவி,
அதிபர்
தாதியக் கல்லூரி
யாழ்ப்பாணம்.

Posted in சிந்தனைக்கு
« நெருப்புக்காய்ச்சல்
கண்வெண்படலம் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com