Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



மாணவர்களிடையே சலரோகம் சலரோகத்திற்கு முந்திய நிலையும் அதிகரிப்பு.

பாடசாலை மாணவர்களிடையே சலரோகமும் சலரோகத்திற்கு முந்திய நிலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  • ஒடி விளையாடுவதற்கான நேரங்கள் குறைக்கப்படட்டு தொடர்ச்சியான கல்விச் செயற்பாடுகள் (மாலை நேர கற்பித்தல்)
  • குடிப்பதற்கு அதிகளவில் மென்பானங்களை பாவித்தல்
  • ஆரோக்கியமற்ற உணவுகளை பெருமளவில் உள்ளெடுத்தல் (உதாரணம் மிக்சர், றோல்,சொக்கலேட், ஐஸ்கிறீம் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் மதிய உணவுகளும் ஆரோக்கியமற்ற உணவாக காணப்படல்)
  • தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிகளவு நேரத்தை செலவிடல்
  • பெற்றோர்களிடையே பிள்ளைகளின் நிறை பேணுதல் பற்றி போதிய அறிவின்மை.
  • உடல் பருத்துக் காணப்படுதல் ஆரோக்கியம் என்ற மூடநம்பிக்கைகள்.

இந்நிலையை தடுக்கு /  குறைக்க பல மட்டடங்களில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், சிற்றுண்டிச்சாலை  நடத்துனர்கள் மருத்துவத்துறை சார்ந்தோர் என பல தரப்பட்டோரின் ஒன்று பட்ட முயற்சி இந்நிலையில் இருந்து மாணவர்களை விடுவிக்கும்.

இதற்கான சில வழிமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  • ஓடி விளையாட நேரம் ஒதுக்கப்படல் வேண்டும்.
  • சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுகள் விற்கப்படுதலை தடுத்தல்.
  • பெற்றோர்கள் கொடுத்துவிடும் உணவு ஆரோக்கிமானதாக இருத்தல் வேண்டும்.
  • நிறை சம்பந்தமான அறிவு பெற்றோர்களிற்கும் மாணவர்களிற்கும் புகட்டப்படவேண்டும்
  • அதிகரித்த உடல் நிறையுள்ள மாணவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.
Posted in செய்திகள்
« நீரிழிவு ஓரிழிவு இல்லை!
கோபம் வரும்போது தன்னை அடக்குபவனே உண்மையான பலசாலி »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com