சோளன் பச்சடி
செய்முறை
பச்சைச் சோளனை கழுவி எடுக்கவும் ( அவிக்கவும்) இன்னொரு பாத்திரத்தில் நல்லெண்ணை மல்லி இலை, உள்ளி மற்றும் சீனி, மிளகு தூள், உப்புப் போட்டு கலக்கவும். பி்ன் அவித்த கீரை, தக்காளி என்பவற்றையும் கலந்து பரிமாறவும்.
| தேவையான பொருட்கள் | அளவு |
| தண்ணீர் | ஒன்றரைக் கப் |
| சோளம் | ¾ கப் |
| மிளகு தூள் | 1 தே. கரண்டி |
| உப்பு | 1 தே. கரண்டி |
| நல்லெண்னை | 2 மே. கரண்டி |
| உள்ளி | 1 பல்லு |
| சீனி (Sugar fre) | ¼ தே.கரண்டி |
| குக் கும்பர் | 1 |
| கீரை | 2 கப் |
| தக்காளி | 2 கப் |
காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ பரிமாறலாம்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Mr.க.கயன்
Posted in சிந்தனைக்கு


