பல்லவி சிற்றுண்டி ( ஒருவருக்கு)
செய்முறை
யாவற்றையும் குமையலாக்கி பொதி செய்து இட்லிச் சட்டியில் அவித்து சுவையூட்டி பரிமாறுங்கள் ( பயறு முளை கட்டியிருத்தல் நன்று )
தேவையான பொருட்கள் | அளவு |
பயறு, பருப்பு, கடலை, கௌபி | 100 கிராம் |
சோயா, அப்பில், கொய்யா | தேவையான அளவு |
வெங்காயம், மிளகு, சீரகம், போஞ்சி | 50 கிராம் |
காலை உணவாகவோ, மாலை நேர உணவாகவோ பரிமாறலாம்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – கே.எஸ்.சிவஞானராஜா
Posted in சிந்தனைக்கு