பாவற்காய் சத்து கூழ்
செய்முறை
நல்லெண்ணையில் பாவற்காயை பொரித்து எடுக்கவும். பயறு ஊற வைத்து அவிக்கவும் துண்டு துண்டாக வெட்டிய பேரீச்சம் பழத்தை சேர்க்கவும். மிளகு, சீரகம் அரைத்து தூளாக்கு போடவும். சோளன் மா, உழுந்து மாவையும் தண்ணீர் கரைத்து மேற்கூறிய வற்றையும் சேர்த்து சூடாக்கி இறக்கவும்
தேவையான பொருட்கள் | அளவு |
உப்பு | தேவையான அளவு |
பாவற்காய் | ½ கிலோ |
சோளன் மா | ¼ கிலோ |
உழுந்து மா | 100 கிராம் |
பயறு | ¼ கிலோ |
பேரீச்சம்பழம் | ¼ கிலோ |
மிளகுதூள் | தேவையான அளவு |
சீரகம் | தேவையான அளவு |
நல்லெண்ணெய் | தேவையான அளவு |
குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கக்கூடிய ஒர் சிறந்த சத்துள்ள உணவு.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms. ம. மகேஸ்வரி
Posted in சிந்தனைக்கு