பால் இளநீர் பாணம்
செய்முறை
பாலைக்காய்ச்சி ஆறவிடவும், பின் இளநீர் வழுக்கல், ஏலம், உப்பு, Jelly குளிர் நீரையும் விட்டு கலக்கவும், அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள் | அளவு |
பால் | 1/2 கப் |
இளநீர் | 1/2 கப் |
வழுக்கல் | பொடியாக நறுக்கியது |
ஏலம் | சிறிதளவு |
உப்பு | சிறிதளவு |
Jelly / ஜெலி | 10 கிராம் |
சத்துமிக்க நீராகாரம்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்
Posted in சிந்தனைக்கு