சுவாசக்காற்றை சுத்தப்படுத்தும் மரங்கள்
பூமியில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது அவ்வளவுக்கு அவ்வளவு அசுத்தக் காற்றினால் எமது சுவாசப்பை நிரம்புகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மைப்படுத்தித்தரும் மரங்களை அழியவிடாது தடுப்போம். நாம் வெட்டும் ஒவ்வோர் மரத்திற்காகவும் பத்து மரங்களையாவது நடுவோம்.
நன்றி – விளம்பர நிறுவனம் TBWA/PARIS, FRANCE
Posted in சிந்தனைக்கு