மனிதன் ஆரோக்கிய வாழ்விற்கு இசையானது பலவழிகளிலும் உதவதை பல ஆராச்சிகள் உறுதிசெய்துள்ளது.
மன அழுத்தத்ததையும், மனபதந்நத்தையும் குறைப்பதற்கும் இசை உறுதுணையாக இருப்பதுடன் பல நோய்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கும் இசை பயன்படும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் செய்யப்பட் ஆய்வுகளின்படி இசைப்பயிற்சி இளையவர்களிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.