Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



பயறு பருப்பு கொத்து

செய்முறை
பயறு பருப்பு என்பவற்றுள் சிறிது நீர் விட்டு நன்றாக அவித்துக் கொள்ளவும். இறைச்சி, மரக்கறி மற்றும் இறால் என்பவற்றைச் சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அதற்குள் உள்ளி வெங்காயம், மிளகாய், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், என்பனவற்றையும் சேர்த்து அவிக்கவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அவித்த பயறு பருப்புடன் இக்கலவையைச் சேர்த்துக்கிளறவும்.

தேவையான பொருட்கள்

பயறு ½Kg
பருப்பு ½Kg
கோழி இறைச்சி 1Kg
இறால் 250g
கறிமிளகாய் 50g
பச்சை மிளகாய் தேவையானளவு
வெங்காயம் 50g
தூள் தேவையானளவு
உள்ளி தேவையானளவு
வெந்தயம் தேவையானளவு
கடுகு தேவையானளவு
மிளகு, சீரகம் தேவையானளவு
கத்தரிக்காய் 50g
லீக்ஸ் 50g
கோவா 50g
தக்காளிப்பழம் 50g
உப்பு தேவையானளவு
கறிவேப்பிலை சிறிதளவு

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.கஜானி தேவதாஸ்

Posted in சிந்தனைக்கு
« புரதக் கலவைப் பிட்டும் மரக்கறி இறால் கதம்ப உசிலியும்.
மாதவிலக்கு ஓய்தல் ( Menopause) »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com