உமாபதி, காலை உணவு (ஒருவருக்கு)
தேவையான பொருட்கள்
உழுந்து, அரைத்த மா – சிறிதளவு – 100g
அப்பிள்
கொய்யா பழம்
உள்ளி
வெங்காயம்
சிறிதளவு வறுத்தல்
மிளகாய்
வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம்
கரட்
சோயா, அவரை
நல்லெண்ணெய்
செய்முறை
யாவற்றையும் குழைத்து தோசையாகவோ இட்லியாகவோ ஆக்குதல்.
காலை உணவாகவோஈ இரவு உணவாகவோ பரிமாறலாம்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Mr.K.S.சிவஞானராஜா
Posted in சிந்தனைக்கு