யாழ் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டல்!
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு 20-03-2024 அன்று நடாத்தப்பட்டது.
இதில் வைத்தியர் R. பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
Posted in செய்திகள்