யாழ் செங்குந்தா பாடசாலையில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டல்!
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யா/செங்குந்தா பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இதில் வைத்தியர் R.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
Posted in செய்திகள்