Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



வடமாகாண பாடசாலைமாணவர்களுக்கு இடையிலான கட்டுரை, சித்திரப்போட்டி

கீழேதரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப்பிரதிகளும்சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆக்கப்பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் நீரிழிவு சிகிச்சை நிலையம்,யாழ். போதனா வைத்தியசாலை என்ற முகவரிக்கு கார்த்திகை மாதம் 10 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.

பிந்தி வந்து சேரும்ஆக்கப்பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

தலைப்பு – நீரிழிவை வெற்றிகொள்வோம்

கட்டுரைப்போட்டி

01.வயதுப் பிரிவு வகைகள்

  • கனிஷ்டபிரிவு
  • இடைநிலைபிரிவு
  • சிரேஷ்டபிரிவு

02.சொற்களின்வரம்பு

  • கனிஷ்டபிரிவு 250 சொற்கள்
  • இடைநிலைப்பிரிவு 500 சொற்கள்
  • சிரேஷ்ட பிரிவு 1000 சொற்கள்.

கட்டுரையானது எந்தவொருவகையான திருட்டுமற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம்.

அனுப்பும்முறை

கட்டுரையானது தட்டச்சு செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் பதிவுத்தபால் மூலமாக அல்லது  நேரடியாக மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

சித்திரப்போட்டி

01. வயதுப்பிரிவு வகைகள் – மூன்று வயதுப் பிரிவுகளும்
02.சிறப்பு விவரம் 

02. சிறப்பு விவரம்
தாளின் அளவு A3 சித்திரத்தாள்
ஊடகம் ஏதாவது (சார்க்கோல் (Charcoal) , க்ரயோன்ஸ் (crayone), நீர்(water), எண்ணெய் வர்ணம் (Oil) அல்லது வேறு)

சித்திரமானது எந்தவொரு வகையான திருட்டும் மற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம்

03.அனுப்பும் முறை

சித்திரமானது முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் பதிவுத் தபால் மூலமாக அல்லது நேரடியாகமேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்

விண்ணப்பப்படிவம்
முழுப்பெயர் – 
பிறந்ததிகதி –
வகுப்பு – 
பாடசாலை முகவரி – 
வீட்டு முகவரி –
தொலைபேசி இல – 
மின்னஞ்சல் முகவரி – 

பாடசாலைஅதிபரின்  உறுதிமொழி

இந்தப்படைப்பானது மேலே குறிப்பிட்ட மாணவனின் சொந்தப்படைப்பென்பதையும் முன்னர் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த மாணவன் அல்லது மாணவி போட்டியில் கலந்துகொள்வதற்கான சகல விதி முறைகளையும் முழுமை செய்துள்ளார் என்பதையும் உறுதிசெய்கின்றேன்.

கையோப்பமும் பதவி முத்திரையும்.…………                                                     திகதி……………

Posted in செய்திகள்
« கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுகநலப்பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகள்
நீரிழிவு நோய் தொடர்பான ஆலோசனை வழிகாட்டல் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com