பஞ்சபோஷா
செய்முறை
சுத்தப்படுத்திய பயறு, உழுந்து, கௌபி, சோயா அவரை, பருப்பு, என்பவற்றை வறுத்து குத்தி தோல்நீக்கிய பின் மாவாக்கி தேங்காய்ப்பூ சேர்த்து பக்கற்றில் அடைத்து வைத்து பரிமாறும் போது சுடுநீர் சேர்த்து குழைத்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
பயறு | 100 கிராம் |
உழுந்து | 100 கிராம் |
கௌபி | 100 கிராம் |
சோயா அவரை | 100 கிராம் |
பருப்பு | 100 கிராம் |
தேங்காய்ப்பூ | சிறிதளவு (வறுத்தது) |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி விகிதமாலா ஜீவானந்தன்
Posted in சிந்தனைக்கு