Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    « Nov    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



அடைபிரட்டல் (ரொட்டி, இட்லி)

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம் முதலில் போட்டு வதக்கவும், வதக்கியதும் இஞ்சி, பூண்டு கலவை போட்டு சிறிது நேரம் வதக்கவும் பின் கரட், பீன்ஸ் கிழங்கு போட்டு வதக்கவும், மெல்லிய சூட்டில் மூன்றும் வேகும் வரை வதக்கி உப்பு போட்டு கிளறவும், பின் அடையின் நடுவே வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். விரும்பினால் மிளகுதூள் தூவலாம்.

 

தேவையான பொருட்கள் அளவு
அடை 5 துண்டு (ஆட்டமாவில் செய்தது)
வெங்காயம் 1கப் (மிகச் சிறிதாகவெட்டவும்)
உ.கிழங்கு 1 (வெட்டவும்)
பீன்ஸ் விரும்பிய அளவு
கரட் 1
நல்லெண்ணைய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி, பூண்டு அரைத்தது ( விரும்பினால்)

இரவு நேர உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சத்துமிக்க உணவு

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – MS.இ.நகுலேஸ்வரி

Posted in சிந்தனைக்கு
« மேனி “மெய்” தானா??
இளம் வயதினரும் குருதி குளுக்கோசைச் சோதித்துப்பார்க்க வேண்டும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com