Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    « Nov    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



யாழ் ஜேம்ஸ்ஆண்கள் பாடசாலையில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டல்!

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு 25-03-2024 அன்று நடாத்தப்பட்டது.

இதில் வைத்தியர் M. அரவிந்தன் (நிரிழிவு சிகிச்சை பொறுப்பு வைத்திய நிபுணர்) அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.

Posted in செய்திகள்
« தாதியர் சேவையின் முக்கியத்துவம்!
ஆபத்தாகும் சுற்றாடல் வெப்பநிலை. என்ன செய்யலாம்? Dr.S.Sivansuthan »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com