Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



ஆலங்காய் பிட்டு

செய்முறை

பயறு லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும் ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த உழுந்துடக் சேர்த்து தயிர் விட்டு நன்கு பிசையவும் உப்பு அளவுக்கு சேர்க்கவும். பச்சை மிளகாய் தூளாக வெட்டி, இஞ்சி தூளாக வெட்டி சேர்க்கவும்.
செத்தல் மிளகாய் சிறிதாக வெட்டி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும் எல்லாவற்றையும் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ( பாக்கு அளவு உருண்டை) அதை ஆவியில் (Steam) அவித்து எடுக்கவும். காலை உணவாகப் பாவிக்கலாம். விரும்பின் சிறிது பச்சை கலரிங்கை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக அவித்தால் அழகாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

உழுத்தம் பருப்பு  ¼Kg
 பயற்றம் பருப்பு  ¼Kg
 தயிர்  சிறிதளவு
 பச்சை மிளகாய்  சிறிதளவு
 இஞ்சி  சிறிதளவு
 செத்தல் மிளகாய்  சிறிதளவு
 கறிவேப்பலை  சிறிதளவு
 கடுகு  1 மே.கரண்டி
 சூரியகாந்தி எண்ணெய்  தாளிக்க
 பச்சை கலரிங்  சிறிது

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி. சிவானந்தராணி துரைசிங்கம்.

Posted in சிந்தனைக்கு
« கவனமற்ற பிளாஸ்ரிக் பாவனை சுகாதாரத்துக்கு தீங்கானது
“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது” »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com