Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



அப்பிள் கேக்

செய்முறை

அப்பிளை துருவி எடுக்கவும். காய்ச்சிய பாலையும் முட்டையையும் நன்றாக அடிக்கவும். கடலைமா, கொக்கோபவுடர் பேக்கிங் பவுடர் நன்கு கலக்கவும். அதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் அப்பிள் துருவலை சேர்க்கவும் பின் வெனிலா சுவையுட்டி, நிறமூட்டி சேர்த்து எண்ணெய் பூசிய கேக் தட்டில் வைத்து 200பாகை சி யில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

தேவையான பொருட்கள் அளவு
அப்பிள் 01
பால் நன்கு வற்ற காய்ச்சவும் ½ லீட்டர்
அப்பிள் காய்ச்சிய பால் நிறையளவு
பால்மா 2 மேசைக்கரண்டி
கொக்கோ பவுடர் 1 மே. கரண்டி
பேக்கிங் பவுடர் 1 தே. கரண்டி
முட்டை 2
வெனிலா 1 தே. கரண்டி
வசந்த கடலை மா 3 மே. கரண்டி
சுவையுட்டி தேவையான அளவு
நிறமூட்டி தேவையான அளவு

குழந்தைகள் பசிக்கும்போது நொறுக்கு தீனி கேட்டு அடம்பிடிப்பார்கள் அவ்வாறு சமயத்தில் சுலபமாக எடுத்துக் கொடுங்கள்

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – MS.து.சிவானந்தராணி

Posted in சிந்தனைக்கு
« உடல் நலத்துக்கு சிறந்தவை ஜம்புப் பழமும் ஜம்பு ஜீஸீம்
மேனி “மெய்” தானா?? »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com