You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘காணொளிகள்’ Category
சலரோக நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விவரணத் தொகுப்பு ஆக்கம் : 23ஆம் அணியின் குழு 1 யாழ் மருத்துவபீட மாணவர்கள் வைத்திய நிபுணர் சி,சிவன்சுதன் M.D அவர்களின் வழிகாட்டல் அனுசரணை இலங்கைவங்கி வடபிராந்தியம்
நீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணரும், யாழ் மருத்துவபீட சத்திரசிகிச்சை விரிவுரையாளருமாகி Dr.S.Raviraj அவர்களுடன் ஒர் நேர்காணல்.
ஆஸ்துமாவை வெற்றி கொள்வோம்
நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்பட்ட மருந்துவக் கண்காட்சியின் தொகுப்பு
உயர்குருதியமுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விவரணத் தொகுப்பு ஆக்கம் : 23ஆம் அணியின் குழு 1 யாழ் மருத்துவபீட மாணவர்கள் வைத்திய நிபுணர் சி,சிவன்சுதன் M.D அவர்களின் வழிகாட்டல்
யாழ் மருத்துவபீடத்தின் 27 ஆம் அணி மாணவர்கள் தயரித்து வழங்கும். “எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்”